purchasing power

img

புதிய முதலீடு, வேலைவாய்ப்பு, வாங்கும் சக்தி அதிகரிப்பு பற்றி ஒன்றும் கூறாத பட்ஜெட்...5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு வாய்ப்பே இல்லை!

தொழில் முதலீடுகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்குவிப்பு தன்மை குறைந் திருக்கிறது. இவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் களையப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.....

img

வாங்கும் சக்தியும் அதீத உற்பத்தியும்

2019 - 2020 நிதியாண்டில், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தை துவக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு கனவுத் திட்டத்தை முன் வைத்திருக்கிறார்.